ஆம், இந்த திட்டத்தின் கீழ் எல்கேஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வீடுகளுக்கே சென்று பாடம் எடுப்பார்கள். விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் இந்த திட்டத்தை சென்னையில் இருந்து துவங்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.