தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர்களை சந்தித்து திரும்பியுள்ள நிலையில் சற்றுமுன் ஆளுநரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். இந்த சந்திப்பில் ஆளுனருடன் ஒருசில முக்கிய விவகாரங்கள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது