2019ம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த திட்டம்
நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.11,073.66 கோடி ஒதுக்கீடு...
இலங்கை தமிழ் அகதிகளுக்கு ரு. 109 கோடி ஒதுக்கீடு
3 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும்
அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு ரூ.250 கோடி
சமூக நலத்துறைக்கு ரூ.5,611 கோடி ஒதுக்கீடு
ரூ. 250 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படும்..
பெண்களுக்கான மானிய விலை ஸ்கூட்டருக்கு ரூ.250 கோடி
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.972.86 கோடி நிதி ஒதுக்கீடு.
தேசிய சுகாதார இயக்கத்திற்கு ரூ.1,551.22 கோடி.
பழங்குடியினர் நலனுக்கு ரூ.333.82 கோடி ஒதுக்கீடு.
அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களின் மானியத்துக்கு ரூ. 87.80 கோடி.
மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மொத்த செலவான ரூ. 22,826 கோடியில் இதுவரை ரூ.16,258.45 கோடி செலவிடப்பட்டுள்ளது.
சத்துணவு திட்டத்திற்கு 1.747.75 கோடி
10 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டிலுள்ள 4,953 பேருந்துகள் மாற்றப்படும்
தேசிய சுகாதார இயக்கத்திற்காக ரூ.1,551.22 கோடி ஒதுக்கீடு
அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்காக ரூ.1,750 கோடி ஒதுக்கீடு
ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம்
54 கி.மீ மாநில நெடுஞ்சாலை, 34 கி.மீ மாவட்ட சாலைகள் ரூ. 80 கோடி செலவில் அகலப்படுத்தபடும்.
குமரியில் மீன் பதப்படுத்தும் பூங்கா.
பொருளாதார வளர்ச்சி 9% என மதிப்பீடு.
நீர்வழிப்பாதை போன்ற ஆட்சேபத்திற்குரிய புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு வீடு வழங்க திட்டம்
மானியம், உதவித்தொகைக்கான ஒதுக்கீடு ரூ.75,723 கோடி
இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு ரூ.191.18 கோடி
மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,361,60 கோடி நிதி
ஆதி திராவிடர் நலத்துறைக்கு ரூ.333 கோடி.
நாகை மாவட்டத்தில் வெள்ளப்பள்ளம், தரங்கம்பாடியில் ரூ.220 கோடியில் மீன்பிடித் துறைமுகங்கள்.
கோடைகாலத்திற்கு முன் மேலாண்மை வாரியம் அமைத்தால்தான் விவசாயிகள் பிரச்சனையை தீர்க்க முடியும்.
அணைகள் புனரமைப்புத் திட்டத்திற்கு ரூ.166.08 கோடி நிதி ஒதுக்கீடு.
பேரிடர் நிவாரண நிதியத்திற்கு ரூ.786 கோடி.
மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவைகள் வழங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலம்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை ரூ.1.789 கோடியில் செயல்படுத்த விரைவில் அனுமதி
சுகாதாரத்துறை ரூ.11,638,44 கோடி ஒதுக்கீடு...
ராமநாதபுரம் மாவட்டம் குத்துக்கல்லில் ரூ.70 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும்..
கும்பகோணம் அரசு, கலை, அறிவியல் கல்லூரியில் உள்ள பாரம்பரியமிக்க கட்டடங்கள் புதுப்பிக்கப்படும்...
புறம்போக்கு நிலத்தில் வாழ்பவர்களுக்கு வீடு...
பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.333.36 கோடி ஒதுக்கீடு
லேப்-டாப் வழங்க ரூ.758 கோடி ஒதுக்கீடு.
10 லட்சம் ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி.
நுண்ணிய பாசன மேம்பாட்டிற்கு ரூ. 715 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்; கடந்த ஆண்டு ரூ.622 கோடி ஒதுக்கீடு.
கிண்டியில் ரூ. 20 கோடியில் அம்மா பசுமைப் பூங்கா தொடங்கப்படும்.
விவசாயிகளுக்கு பயன்படும்வகையில் உழவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும்.
உள்ளாட்சி தேர்தல் நடத்த ரூ. 172.27 கோடி.
கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ. 1,227.89 கோடியும் பால் வளத்துறைக்கு ரூ.130.82 கோடியும் ஒதுக்கீடு.
கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் உல்ல பாரம்பரியமிக்க கட்டடங்கள் புதுபிக்கப்படும்.
திருமண உதவித் திட்டத்திற்கு ரூ. 724 கோடி ஒதுக்கீடு.
நபார்டு வங்கி உதவியுடன் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.200 கோடி ஒதுக்கீடு.
தமிழ் வளர்ச்சித் துறைக்கு இந்த நிதி ஆண்டில் ரூ. 52.56 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு ரூ. 519.81 கோடி.
மாற்றுத் திறனாளிகள் சுயவேலைவாய்ப்பு நிதி ரூ.10,000ல் இருந்து ரூ. 25,000 ஆக உயர்வு
சென்னையில் வெள்ள தடுப்புக்கு ரூ.2,055 கோடி
கட்டாய கல்வியை செயல்படுத்த ரூ.200 கோடி
நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ. 13,986.48 கோடி ஒதுக்கீடு
மாணவர்களுக்கான உபகரணங்கள், பேருந்து கட்டண சலுகை திட்டங்களுக்காக ரூ. 1, 656, 89 கோடி
சிறப்பு உணவு பதப்படுத்தும் கொள்கை வெளியிடப்படும்.
ஒரு கோடி ரூபாய் ஆண்டு மானியத்தில் தமிழ்ப் பண்பாட்டு மையம் உருவாக்கப்படும்.
நலிந்த கலைஞர்களுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ. 1500ல் இருந்து ரூ. 2000மாக உயர்த்தப்படும்.
ஜெ. இல்லத்தை நினைவிடமாக மாற்ற ரூ.20 கோடி
ரூ.920.30 கோடியில் கிராமப்புற புத்தாக்க திட்டம்
அனைத்து ஊரக ஒழிப்புத் திட்டங்கலுக்கு ரூ.519.81 கோடி நிதி ஒதுக்கீடு
மக்கள் தரவுத்தகவல்களை தாங்களே திருத்தம் செய்ய ஒருங்கிணைந்த தமிழ்நாடு மக்கள் இணையதளம் தொடங்கப்படும்.
உதய் திட்டத்தை ஏற்றுக் கொண்டதால் மின்சார வாரியத்துக்கு நஷ்டம் அதிகரித்துள்ளது.
200 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.
33,519 குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படுவர்.
சுகாதாரத்துறைக்கு ரூ. 11,636.44 கோடி ஒதுக்கீடு.
2018-2019 ஆம் ஆண்டில் போக்குவரத்து கழகத்திற்கு 3,00 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.
2017-18ல் பட்ஜெட் பற்றாக்குறை ரூ.40,736 கோடியாக இருந்தது..
2018-19ல் 3 லட்சம் வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்படும்..
2018-19 வருவாய் பற்றாக்குறை ரூ.17,491 கோடியாக இருக்கும்.
மானியம், உதவித்தொகைக்கு ரூ. 75,723 கோடி.
2018-19ல் மாநில அரசின் மொத்த கடன் ரூ. 3,55,845 கோடியாக இருக்கும்.
ஜெ.இல்லத்தை நினைவில்லமாக்க ரூ.20 கோடி.
அனைத்து ஊரக வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு ரூ. 519.81 கோடி நிதி ஒதுக்கீடு.
ரூ. 920.30 கோடியில் கிராமப்புற புத்தாக்க திட்டம்.
பேரிடர் நிவாரண நிதியத்திற்கு ரூ.786 கோடி
2017-18ல் அரசின் கடன் ரூ.3,14,366 கோடியாக இருக்கும் என கணிப்பு
20018-19ல் வருவாய் பற்றாக்குறை ரூ.17.491 கோடியாக இருக்கும்...
ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ. 25,362 கோடி ஒதுக்கீடு.
12ஆவது நிதிக்குழு அளிக்கும் பரிந்துரைகள் 2020-21 வரி வருவாய் பகிர்வில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நெடிஞ்சாலைகளில் மதுபானக்கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் 2017-18ல் கணிக்கப்பட்டதைவிட வருவாய் குறைந்துள்ளது.
17,790 கோடி பற்றாக்குறை பட்ஜெட்.
மானியம் மற்றும் உதவித்தொகைகளுக்கான ஒதுக்கீடு ரூ.75, 723 கோடி
மாநில பேரிடன் நிவாரண நிதியத்திற்கு ரூ.786 கோடி ஒதுக்கீடு
2017-2018 திருத்த மதிப்பீடுகளின்படி தமிழக சொந்த வரி வருவாய் ரூ. 98,693 கோடி.
சமபள செலவினங்களுக்கான ஒதுக்கீடு ரூ. 52,171 கோடி ரூபாயாக இருக்கும்.
ஓய்வூதியம், இதர ஓய்வுக்கால பலன்களுக்கு ரூ. 25,362 கோடி ஒதுக்கீடு..
வரி இல்லாத வருவாய் ரூ. 11,301 கோடி என மதிப்பீடு..
அரசின் வருவாய் ரூ.1.76 லட்சம் கோடி. செலவு ரூ.1.91 கோடி
2018-2019ல் வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இது ரூ.1,12,616 கோடியாக உயரும் எனக் கணிப்பு.
ரூ. 41,977 கோடியாக இருந்த நிதி பற்றாக்குறை ரூ. 23,176 ஆக குறைப்பு.
ஜிஎஸ்டி அறிமுகத்தால் நிலவும் நிச்சயமர்ற சூழலால் பொருளாதார வளர்ச்சி விகிதம் பாதிப்பு.
வணிக வரியின் மூலம் பெறப்படும் வரவுகள் ரூ.86,859 கோடி.
பட்ஜெட் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு...
2018-19 நிதியாண்டிற்கான அரசின் வருவாய் ரூ. 1.76.251 கோடியாக இருக்கும் என கணிப்பு..
8 வது முறையாக ஓ.பி.எஸ் பட்ஜெட் தாக்கல்...
ஆட்சி அமைக்க முடியாத விரக்தியில் திமுக எம்.எல்.ஏக்கள் கருப்பை சட்டை அணிந்து வந்துள்ளதாக ஜெயக்குமார் பேட்டி..
காவிரி விவகாரம் குறித்து தாமதமாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை...
அதேபோல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை..
எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் கருப்பு சட்டைஅணிந்து சட்டசபைக்கு வருகை..