இந்த நிலையில் இவ்வாறு வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என மருத்துவமனை நிர்வாகம்அறிக்கை வெளியிட்டுள்ளது. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் எந்த விதமான சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை என்றும் தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது என்றும் இது உண்மைக்கு புறம்பானது என்றும் மருத்துவமனை டீன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.