நேற்று முன் தினம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உத்தரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்தபோது, அவர் காலில் விழுந்தார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் காலில் ரஜினிகாந்த் விழுந்து வணங்கியதில் எந்த தவறுமில்லை. யோகி ஆட்சி தமிழ் நாட்டில் அமைந்திருந்தால் நல்லாட்சியாக இருந்திருக்கும். வேலையில்லாத அரசியல் கட்சிகள் ரஜினி பற்றி தேவையில்லாத கருத்துகள் கூறி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.