முதல்வர் ஸ்டாலினிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கிய தொ‌.மு.ச.

செவ்வாய், 22 ஜூன் 2021 (23:14 IST)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
 
இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே‌.என்.நேரு அவர்களிடம் சென்னை மாநகராட்சி தொ‌.மு.ச.
சார்பில் முதல்வர் கொரோனா நிவாரண நிதி க்கு ரூபாய் 5,10,000/காசோலை வழங்கப்பட்டது.
 
தொ.மு.ச.
பேரவை பொதுச் செயலாளர்
மு.சண்முகம்.
எம்.பி. சென்னை மாநகராட்சி.தொ.மு.ச.
தலைவர்.
வே.பாபுமாணிக்கராஜ், பொதுச் செயலாளர் பா.குமார், பொருளாளர்
ஜி.சத்தியகுமார்உடன் உள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்