அப்போது, மாஸ்க் அணியாமல் இருந்த வாகனத்தில் வந்த ஒரு நபர் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது , உதவி ஆய்வாளர் அவரிடம் இதுகுறித்து தெளியாக விளக்கிக் கூறி, ரூ.100 அபராதம் கட்டும்படி கூறியுள்ளார்.
அதனை அங்கிருந்த ஒரு நபர் தனது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த உதவி ஆய்வாளர், இதை போட்டோ எடுப்பியா என கேட்டு அவரை ஓங்கி அரைவதும், அதை தான் ஃபேஸ்புக்கில் பதிவிடுவதாகக் கூறும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.