இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிக்கிறோம் ஆனால் அதே நேரத்தில் எடப்பாடி தரப்பில் மேல்முறையீடு செய்வது குறித்து கட்சி முடிவு செய்யும் என்றும் அதிமுகவுக்கு எப்போதுமே பின்னடைவு என்பது கிடையாது என்றும் தெரிவித்தார்