இதற்குப் பதிலளித்த நடிகை குஷ்பு கலைஞர் என்னுடைய ஆசான் என்று சொல்லிக் கொள்வதற்கு ஆசைப்படுகிறேன். இன்று ஆகஸ்ட் 7 ஆம் தேதி என்று சொல்லும்போது அவரது நினைவு நாள். காலையிலேயே நான் அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டேன். நான் டுவிட்டரை விட்டு இப்போது வெளியே வந்துவிட்டேன். ஆனால், என் இன்ஸ்டாகிராமி ஸ்டோரியில் அவரைப் பற்றித்தான் உள்ளது.என்று கூறினார்.