இந்நிலையில் நேற்று முன்தினம் பகலில் அழகு நிலையத்தில் அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, அவரிடம் வந்த விக்டர் தன் காதலை சரண்யாவிடம் தெரிவித்துள்ளார். சரண்யா கோபமாக விக்டரிடம் பேசியதாக தெரிகிறது. அப்போது விக்டர் தன் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரண்யாவை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.