4 உணவகங்கள், 100 கடைகள், 12 இடங்களில் குடிநீர் வசதி, 540 கழிவறைகள் இந்த பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 2560 கார்கள் 568 பைக்குகள் முதல் தளத்தில் நிறுத்தும் வகையிலும், 84 கார்கள் 2230 பைக்கில் இரண்டாம் தளத்தில் நிறுத்தம் வகையிலும் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.