தமிழகத்திற்கு ஜி.எஸ்.டி இழப்பீடாக ரூ.12,305 கோடி வழங்கிய மத்திய அரசு

திங்கள், 27 ஜூலை 2020 (22:30 IST)
ஜிஎஸ்டி இழப்பீடாக மத்திய அரசு ரூ.1, 36, 302 கோடியை மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 2019 -2020 ஆம் ஆண்டில் வழங்கியுள்ளது.

தமிழகத்திற்கு 2019- 2020 ஆம் ஆண்டிற்கான நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவைப் போக்குவரத்து இழப்பீடாக ரூ.12,305 கோடியாக வழங்கியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்திற்கு ரூ.1057 கோடியை வழங்கியுள்ளது மத்திய அரசு.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்