தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்தாண்டு நடைபெற்றது. இதில், பாஜகவுக்கு தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இவர் கரூர் அரவக் குறிச்சி தொகுதியில் பாஜகவுக்காகப் போட்டியிட்ட நிலையில், இதே தொகுதியில், செந்தில் பாலாஜியும் போட்டியிட்டார்.
இதையடுத்து, பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசக் கூட்டத்தில், அதிமுகவின் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது அடுக்கடுனான குற்றச்சாடுகள் கூறினார். இவர்கள் இருவருக்கும் இடையேயான மோதல் நீடித்து வரும் நிலையில், ஆளுங்கட்சி பற்றியும், திமுக கட்சி பற்றியும், அண்ணாமலை விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று திமுக ஆட்சியின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தன் டிவிட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் உள்ள பூத் எண்ணிக்கை கூட பாஜக மாநில தலைவருக்குத் தெரியாது!