இந்நிலையில் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் அரசுப் பள்ளியில் ஆசிரியரியையாக பணியாற்றி வருபவர் சிவகாமி. இவர், காலாண்டுத்தேர்வில் கணிதப் பாடத்தில் மாணவர்கள் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளார்கள் என்பதற்க்காக பிரம்பால் அடித்துள்ளார். இதில் 24மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கபட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருதாகவும் தகவல்கள் வெளியாகிறது.