கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக கண்டறியப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் முழு பொது முடக்கம் அமலுக்கு வந்தது. இதனால் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில் தமிழகம் தோறும் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. பிறகு பல மாதங்கள் கழித்தே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.