இந்த நிலையில் அவர் இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த கிருஷ்ணகுமாரி அவர்களுக்கு வயது 76 என்பது குறிப்பிடதக்கது. தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் தாயார் மறைவையடுத்து அரசியல் பிரமுகர்கள் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் மறைந்த கிருஷ்ணகுமாரி அவர்களின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது