ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்களில் ஒன்று கிமு. 905 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை, மற்றொன்று கிமு. 971, ஆம் ஆண்டைச் சேர்ந்தவை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கார்பன் பரிசோதனை அடிப்படையில் அகழாய்வு பணியை இன்மேல் யார் மேற்கொள்வார்கள் என கேள்வி இன்று எழுப்பப்பட்டது.