தமிழகத்தில் அதிக வெப்ப நிலை இருக்கும் – வானிலை ஆய்வு மையம்

புதன், 13 மே 2020 (21:06 IST)
கோடைகாலம் என்றாலே பொதுமக்களும் கைக்குழந்தை வைத்துள்ள தாய்மார்களும் பெரிதும் கவலைப்படுவார்கள். அதிலும் வெயிலில் வேலை செய்பவர்களின் பாடு சொல்லி மாளாது. இந்நிலையில் வரும் நாட்களின் சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பிற பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் கூறியுள்ளதாவது :

வங்காள விரிகுடாவின் ஒரு சூறாவளி உருவாகி வருவதாகவும், அதனால் வரும் தினங்களில் சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்