கடந்த சில நாட்களுக்கு முன்னர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ரவி உத்தரவிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் திடீரென அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார்.