காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு போன்ற பிரச்சனைகளில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருவதை கண்டித்து தமிழக அனைத்து விவசாய சங்கங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தஞ்சை, திருச்சி, நாகை ஆகிய மாவட்டங்களில் ரயில் மறியலில் ஈடுப்பட்ட ஆர்ப்பாட்டத்தினர் கைது செய்யப்பட்டனர்.