தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025 - 2026ம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிக்கப்பட்ட நிலையில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த முழு விவரம்
தமிழக பள்ளிக் கல்வித்துறை - ரூ.46,767 கோடி
தமிழக உயர் கல்வித்துறை - ரூ.8,494 கோடி
நகர்ப்புர வளர்ச்சி துறை - ரூ.26,678 கோடி
போக்குவரத்துத் துறை - ரூ.12,964 கோடி
ஊரக உள்ளாட்சி துறை - ரூ.29,465 கோடி
நீர்வளத்துறை - ரூ.9,460 கோடி
மாநில நெடுஞ்சாலை துறை - ரூ.20,722 கோடி
சமூக நலத்துறை - ரூ.8,597 கோடி
மின்சாரத்துறை - ரூ.21,178 கோடி
ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை - ரூ.3,924 கோடி
மக்கள் நல்வாழ்வுத்துறை - ரூ.21,906 கோடி
தொழில்துறை - ரூ.5,833 கோடி