டி-20 கிரிக்கெட்....இந்திய அணியை வீழ்த்திய இலங்கை

வெள்ளி, 30 ஜூலை 2021 (00:08 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியின் கேப்டன் தவான் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். அதேபோல் சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்கவில்லை.

இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 36 ரன்னில் இருந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 ரன்க எடுத்தார். எனவே இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 81 ரன்கள் எடுத்தது.

இலங்கை அணியில் ஹசரங்கா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தனஷா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்டு 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குகள் களமிறங்கிய இலங்கை அணியினர் 3 விக்கெட்டுகல் இழபிற்கு 82 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்தியாவுக்கு எதிரான டி-2 தொடரையும் இலங்கை அணி 2-1 எனக் கைப்பற்றியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்