மதுரை மாவட்டம் மேற்கு, தொகுதி பெத்தானிய புரத்தில், முதல்வரின் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
விழாவின் போது பேசிய அமைச்சர் கூறியதாவது;
எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் பல்வேறு தொழில்கள் இருப்பதாகவும், இந்த அமைச்சர் பதவியை வைத்து சம்பாதிக்கவில்லை என தெரிவித்தார்.