இந்நிலையில், அருண்விஜய் இடித்த போலீசார் வாகனம், சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரை அழைத்து சென்ற வாகனம் என்றும், அருண் விஜயின் உடலுக்குள் புகுந்த சுவாதியின் ஆவி, போலீசாரின் வாகனத்தை இடிக்க செய்ததாகவும் சிலர் சமூகவலைத்தளங்களில் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
ஏற்கனவே சுவாதியின் ஆவி சுற்றி வருவதாக சிலர் கூறி வருகின்றனர். ஆவி அமுதன் என்பவர், சுவாதி ஆவியிடம் பேசியதாகவும், அமாவாசைக்கு பின் கொலையாளிகளை பழிதீர்க்கப்போவதாகவும் தன்னிடம் கூறியதாக பரபரப்பை ஏற்படுத்தினார்.