இது குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் கூறிய போது ஓலா, உபேர் நிறுவனங்கள் 25% கமிஷன் தொகையாக கேட்கின்றனர் என்றும் இதனை கண்டித்து இரு நிறுவனங்களுக்காக ஆட்டோ ஓட்டுவதை நிறுத்தப் போகிறோம் என்றும் பிப்ரவரி 1 முதல் இந்த இரு நிறுவனங்களுக்கு ஆட்டோ ஓட்டாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர்.