மாணவி எழுதியுள்ள கடிதத்தில், உறவினர்கள் , ஆசிரியர்கள் என யாரையும் நம்பக் கூடாது. இந்த சமூகத்தில் பாதுகாப்பே இல்லை.பாதுகாப்பான இடம் என்பது தாயின் கருவறையும் கல்லறையும் மட்டும்தான் என உருக்கமாக குறிப்பிட்டு, school is not safty என அந்தக் கடித்தத்தில் எழுதியுள்ளார்.