எம்.எல்.ஏ சென்றுவிட்ட பிறகு, 34 வது வட்ட துணைசெயலாளர் கார்த்திபன் (35)ரிடம், 34 வது வட்ட திமுக செயலாளர் தனசேகர் (52)அலுவலம் அமைந்துள்ள ( காமராஜ் சாலையில் ) எம்.ஏ.வை வராமல் தடுத்துவிட்டதாகக் கூறி தட்டிக்கேட்டார்.
பின்னர், கார்த்திபன் கோஷ்டியினர் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனைக்குள் புகுந்த தன்சேகர் ஆதரவாளர்கள் கார்த்திபன் மற்றும் அவரது ஆதவரவாளர்களை கடுமையாகத் தாக்கினர்.அப்போது தனசேகரின் ஆதரவாளரான மதுரை என்பவர் தாக்குதலுக்கு உள்ளானார்.இதையடுத்து மதுரையின் மகன் விக்னேஷ் (23) சம்பவ இடத்துக்கு வந்து கார்த்திய்பனின் ஆதரவாளரான ரமேஷ் என்பவரை வெட்டினார்.