இந்நிலையில் மல்லிகா அங்குள்ள காவல் நிலையத்தில், தினேஷ் மீது புகார் அளித்தார். இவ்வழக்கை பதிவு செய்த போலீஸார் தினேஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தினேஷ் தன் குற்றத்தை ஒப்புகொண்டார். இதனையடுத்து அவரிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்தனர். பின் தினேஷை சிறையில் அடைத்தனர்.