இதுகுறித்து அவர் கூறியதாவது: தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்வதற்கு டியான டிக்கெட் ரூ.17,000 – ரூ.20,000 ஆகிய்து,. இந்த விமான கட்டணத்தைக்கொண்டு சிங்கப்பூருக்கு செல்லலாம். மா நில அரசே விமான சேவை தொட்னகுவதற்கு நேரம் வந்து விட்டதா Peri AIR என்ற பெயரில் மா நில அரசு விமான சேவை தொடங்கலால், இது சமமான வளர்ச்சி என்ற மாடலுக்கு சிறகுகள் கொடுத்ததே பெரியார்தானனென்று தெரிவித்துள்ளார்.