அதுமட்டுமின்றி அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து நாகை மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விட்டுள்ளனர்.