இந்த நிலையில், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது வந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா சிலையைப் பார்த்து உருகி நின்றார்.
இதை அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறது.
இதுகுறித்து பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதை இழப்பு என சொல்லிட்டு சோர்வாகவே, இயங்காமலோ எங்களால் இருக்க முடியாது. இருப்பினும் இதுபற்றி கருத்து கூறமுடியாது. விரைவில் தேசிய தலைமை கருத்துச் சொல்லும்….அதுவரை அமைதியாக இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.