ஆனால், ஊழியர் வேறு பாட்டில் தர மறுத்துள்ளார், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், மதுபானப் பிரியர் அந்த வீடியோவை கால்துறை இணை ஆணையருக்கு அனுப்பி வைத்துள்ளார், இதுகுறித்து, கலால்துறை ஊழியர்கள் அந்தக் கடை ஊழியர்களிடம் விசாரித்து வருகின்றனர்.