இந்த விபத்து தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர், தொழில் பாதுகாப்பு துறை இணை இயக்குனர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தல 3 லட்சம் ரூபாய் காயமடைந்தவர்களுக்கு தல ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது