இந்நிலையில் அவர்களிடையே விளையாடுவதில் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிறுவர்கள் மூன்று வயது சிறுவனை கிணற்றில் தள்ளிவிட்டதால் மூன்று வயது சிறுவன் உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து 13 மற்றும் 11 வயதுடைய சிறுவர்களை விசாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.