கொரோனாவால் பாதிக்கப்பட்டகளுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் இருந்துவரும் நிலையில் அவர்களுக்கான மருந்தை உடனடியாக தேவைப்படுவதாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து மத்திய அரசு விரைவில் தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்தும் மருந்து குப்பிகளை அனுப்பி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது