இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போரட்டப்ப வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் எனவும் ஜனவரி 20 ஆம் தேதிக்குப் பிறகு கல்லூரி மாணவர்களுக்குத் தேர்வு நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும், ஏற்கனவே தெரிஃபித்தபடி ஆஃப்லைன் முறையில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.