இந்த நிலையில் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறிய போது தமிழகத்தில் திராவிட கட்சிகள் மட்டுமே ஆட்சிக்கு வர முடியும் என்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தந்தால் நல்லாட்சியாக அமையாது என்றும் ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கு இடமில்லை என்றும் கூறியுள்ளார்.