தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், களத்திற்கு நேரடியாக வராமல், பாதிக்கப்பட்டவர்களை பனையூர் அலுவலகத்துக்கு வரவழைத்து நிவாரணம் வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.
கூட்டம் கூடினாலும் விமர்சனம் செய்கிறீர்கள், விஜய் உதவி செய்யும் எண்ணத்தையும் விமர்சனம் செய்கிறீர்கள். விஜய் அளித்த நிவாரணத்தை கூட மற்றவர்கள் அளிக்கவில்லை. எனவே, நிவாரணம் அளிக்க வேண்டும் என்ற அவருடைய எண்ணத்தை நாம் பாராட்ட வேண்டும்," என்று சீமான் குறிப்பிட்டார்.