டிஸ்மிஸ் செய்ததற்கான நோட்டீசை வழங்குவதற்காக நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடலூர் மத்திய சிறைக்கு சென்றனர். அப்போது அதிகாரிகள் மூலம் அவர்கள் நோட்டீசை வழங்கிய போது அதனை அவர் வாங்க மறுத்து விட்டார். இதனால் சிறை அதிகாரிகள் அவருடைய சிறை அறை வாசலில் ஒட்டிவிட்டு சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளன