இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் குறித்து கேள்வி எழுப்பிய நெட்டிசன்கள், அப்படி பார்த்தால் ஓட்டு சதவீதம் அதிகமாகத் தான் வர வேண்டும், சில பேர் ஓட்டுப்பதிவு விவரம் கொடுக்கவில்லை என்றால் முதலில் குறைந்து இருக்க வேண்டும்,பிறகு அதிகமாக இருக்க வேண்டும், செய்தி முன்னுக்குப் பின் முரணாக உள்ளது..? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.