திருநெல்வேலியில் நடந்த சமத்துவ மக்கள் கட்சியின் பொறுப்பாளர் கூட்டத்தில் சரத்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் 234 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவோம் என்றும் எங்களை பற்றி அப்போது மற்ற கட்சிகளுக்கு தெரிய வரும் என்றும் தெரிவித்தார்.