இந்நிலையில் இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா இது குறித்து கூறிய போது இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கும் இந்தியாவில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கும் பிரபாகரன் பெயரை உச்சரிக்காவிட்டால் அரசியல் பிழைப்பு நடத்த முடியாது என்றும் பழ நெடுமாறன் அவர்களில் ஒருவர்தான் என்றும் இன்று வரைக்கும் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற பொய்யான தகவலை வெளியிட்டு வருகின்றார்கள் என்றும் தெரிவித்தார்.