“ஸ்டெர்லைட் ஆலையில் திமுக சட்டமன்றஉறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவனுக்கு 600 சரக்குந்து ஓடுகின்றனவாம். கோடிகள் கொட்டுகின்றனவாம். ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு திமுக அனுமதி அளிக்குமாம். ஆனாலும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடுவார்களாம். என்னவொரு நடிப்பு” என ஒரு டிவிட்டும்,
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அதிதீவிரமாக போராடுவதைப் போன்று வெளியுலகில் குரல் கொடுத்து வருகிறார் ஓர் அரசியல் தலைவர். ஆனால், ஸ்டெர்லைட் ஆலையில் அவரது மருமகன் ஒப்பந்தம் எடுத்து கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுவதாக சொல்கிறார்கள். இது என்ன வகையான நடிப்பு?” எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.