இதுகுறித்து, சென்னை வானிலை மையம் கூறியுள்ளதாவது:
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் தென்மேற்குப் பருவக் காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு திருப்பூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல்,தென்காசி, வேலூர் மற்றும் தென் கோவை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.