இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்,. வரும் 21 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு மழைவரும்.. குறிப்பாக காஞ்சிபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் வளிமண்டல் மேலடுக்கு சுழற்சியால் கனமழை பெய்யும் எனக் கூறியுள்ளது.
இந்நிலையில் சென்னை- ராயப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை- காசி, ராயபுரம், திருவொற்றியூரில் மழை பெய்து வருகிறது.