அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை இருக்காம்..

Arun Prasath

வெள்ளி, 3 ஜனவரி 2020 (20:42 IST)
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை ஆங்காங்கே லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வட தமிழகத்திலிருந்து கர்நாடகா வரையிலான வளிமண்டலத்தில் காற்றழுத்த சுழற்சி நிலவும் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையில் சில இடங்களில் லேசான மழைப்பு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்