அப்போது நான் அவரிடம் இதுகுறித்து கேட்ட போது ஜெயலலிதா மீது தனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு என்றும், அவரை பார்த்து என்னால் நான் நாக்கை துறுத்தியதாக என்றும் கூறினார். மேலும் அமைச்சர்களில் ஒருவர் தான் தன்னுடைய குடும்பத்தை பற்றிய தரக்குறைவாக பேசினார் என்றும் அதனால் தான் அவரை பார்த்து தான் நான் நாக்கை துறுத்தினேன் என்றும் கூறினார்.
விஜயகாந்த் எப்போதும் உண்மையை தான் சொல்வார், பொய் சொல்ல மாட்டார், எனவே அவர் சொன்ன இந்த கருத்து தான் உண்மையானது என்று ராதாரவி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.