தமிழகம் உள்பட தென்னிந்தியா முழுவதும் தினந்தோறும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அப்பாவி மக்களுக்கு மட்டுமன்றி அரசியல்வாதிகளுக்கும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ, எம்பி க்கள் மத்திய அமைச்சர்கள் முதல்வர்களுக்கும் கொரோனா பரவி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.