இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களின் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்க வேண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது உதாரணமாக சென்னையில் உள்ள எழுப்பூர் ஆங்கிலத்தில் எக்மோர் என அழைக்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் எழுப்பூர் என்றே அழைக்கப்படும். இதே அனைத்து ஊர்களுக்கும் பெயரை அழைக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது..