மாஸ்க் இன்றி விமானத்தில் செல்ல தடை

சனி, 4 ஜூன் 2022 (22:06 IST)
டெல்லியில் மாஸ்க் இன்றி விமானத்தில் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
 

இந்தியாவில் கொரொனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தமிழ் நாடு உள்ளிட்ட ஐந்து மா  நிலங்களுக்கு ம்த்திய சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த  நிலையில், டெல்லி யூனியலில் பயணிகள் மாஸ்க் அணியாமல் விட்டாலோ சுகாதாரத்துறை விதிமுறைகளை பின்பற்றாமல் விட்டாலோ விமானத்தில் செல்ல தடை என டெல்லி  உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விதிமுறைகளை மீறும் பயணிகள் மீது கடும்  நடவடிக்கை எடுக்கவும் பராதம் விதிக வேண்டும் என  நீதிமன்றம் குறிப்பிட்டடுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்